ஸ்வீடனில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி யில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.